என் நிலை

உழவனின் கால் சேற்றைமிதிக்க ..
உயர்ந்தோன் கால் உழவனை மிதிக்க ...
வருடந்தோறும் ஈட்டிபோகும் மழையோ..!
இன்று மண்ணோடு வந்து சேரவில்லை ..
வானம் பார்த்த பூமி இன்று ..
வாய்க்காலை அண்ணாந்து பார்க்கிறது .
வீதியெங்கும் விவசாய்கள் குறை தீர்ப்பு போராட்டம் ..
குறை தீரும் நாள் எந்நாளோ ..?

எழுதியவர் : கார்த்திக்.கோ (16-Jul-14, 4:54 pm)
சேர்த்தது : vishnukaruppaiah
Tanglish : en nilai
பார்வை : 66

மேலே