வலி.

ரோஜாவுக்கு முட்கள் பாதுகாப்பாம்
யார் சொன்னது?
அது அவ்வப்போது குத்திக்கிழிக்கும் வேதனை
ரோஜாவுக்குத்தானே தெரியும்.

எழுதியவர் : நா.வளர்மதி. (16-Mar-11, 11:25 am)
Tanglish : vali
பார்வை : 422

சிறந்த கவிதைகள்

மேலே