varutham

நிலா ரொம்ப தூரம்
வருந்தினாய் நீ
நான் சிரித்தேன்
நீ அருகிருக்க
நிலா தானே
வருந்த வேண்டும்

எழுதியவர் : iniyavan (16-Mar-11, 9:57 am)
சேர்த்தது : iniyavan
பார்வை : 413

சிறந்த கவிதைகள்

மேலே