வேண்டுகோள்

பக்தகோடிகளே, நான்
நலமாக இருக்கிறேன்,
குறிப்பாக...
எனக்கு முதுகு அரிப்பு
இல்லவே இல்லை
எனவே தயவுசெய்து
முதுகு சொரிய வேண்டாம்!

- இப்படிக்கு பழனி முருகன்

எழுதியவர் : (16-Jul-14, 8:40 pm)
Tanglish : ventukol
பார்வை : 158

மேலே