கவலை

மனிதனின் மரணம் கவலை ...
காதலின் கல்வி கவலை ...
தோழனின் தோல்வி கவலை ...
ஏழைகளின் வறுமை கவலை ...
உலகின் மூலையிலும் கவலை ...
ஊக்கம் நிறைந்த மக்களிடமும் கவலை ...
நிலவுக்கு மேகங்களால் கவலை ...
நெருப்புக்கு நீரால் கவலை ...
பிறபிற்க்கு இறப்பால் கவலை ...
மனதிற்கு மனிதனால் கவலை ...
வெற்றிக்கு தோல்வியால் கவலை ...
இன்பத்திற்கு துன்பத்தால் கவலை ...
வாய்ப்புகளுக்கு திறமையால் கவலை ...
பட்டங்களுக்கு நூல் அறுந்தால் கவலை ...
வயலுக்கு நீர் இல்லையெனில் கவலை ...
புறாவிற்கு துணை இல்லையெனில் கவலை ...
உயிருக்கு உடலில்லையெனில் கவலை ...
பூமிக்கு மழை இல்லையெனில் கவலை ...
உண்மைக்கு பொய்யால் கவலை ...
சொற்களுக்கு வார்த்தைகளால் கவலை ...
ஈசலுக்கு ஒருநாள் கவலை ...
கண்களுக்கு கண்ணீரால் கவலை ...
பசிக்கு பஞ்சம் இருப்பதால் கவலை ...
சிறபிற்க்கு மதிபில்லையெனில் கவலை ...
சிகரம்தொட உயரம் இல்லையெனில் கவலை ...
பிரிவு என்று சொல்ல உதடுகள்
ஒட்டுவதால் கவலை ...
கவிதைக்கு கருத்தில்லை எனில் கவலை ...
கலைக்கு அழகில்லை எனில் கவலை ...
இத்தனை கவலைகளை வாழ்க்கையில்
சுமப்பதால்
வாழ்விற்கே அர்த்தமில்லை ...
கவலைக்கு கருவறையாக விளங்குவது
நம் மனசே !!!
ஆக!!!
கவலையை கடலில் கரைத்து
கலங்காது கரையை கடப்போம் ....
கவலை கண்மூடித்தனமானது !!!!!!!!!!!!!!!!!!!!!......................