நீ தானே - நாகூர் லெத்தீப்

அழகானவள்
அழகை
ரசிப்பவள்........!
பார்வையால்
நெஞ்சத்தை
வருடியவள்.........!
உலகில்
வந்த தேவதை
நீதானே.........!
மனதில்
பதிந்த உருவம்
நீ தானே........!
உன்னை
நான்
நேசிக்கிறேன்.......!
உன்னிடம்
உறவாடுகிறேன்.......!
எனை
கண்பாரடி
என்னுடன் சேரடி
நாம் வாழ.........!