கை விடும் ரகமோ

ஏ மழை மேகமே...
விண்ணவளை காதலித்து
கர்ப்பிணியாக்கி..
மழைமகள் பிறந்ததும்
மாயமாய் மறைந்ததேன்..?
ஓ...
நீயும் காதலித்துக்
கை விடும் ரகமோ..?

எழுதியவர் : ஜெயக்குமாரி (17-Jul-14, 11:27 am)
பார்வை : 82

மேலே