புன்னகை

உன் புன்னகையில்
சிதைந்து போனதடா
விண்மீன்கள்
இன்று வரை ஒன்றோடு
ஒன்று சேரவில்லை...

எழுதியவர் : பாரதி வினய் (17-Jul-14, 12:16 pm)
Tanglish : punnakai
பார்வை : 106

மேலே