அமைதி

உள்ளத்தால் புன்னகைக்கும்
இதயங்கள் உலகத்தில்
இல்லாமைதான் அமைதியை
எங்கும் காணக் கிடைப்பதில்லை
தோழனே ! இதழ் நுனியில்
புன்னகைக்காமல்
உண்மை உள்ளத்தால்
ஒருவரை பார்த்து
புன்னகைப்போம் ........
அமைதி தானாக உன்னை
தேடி வரும்

எழுதியவர் : fasrina (17-Jul-14, 1:43 pm)
சேர்த்தது : fasrina
Tanglish : amaithi
பார்வை : 51

மேலே