தூக்கு மாட்டியவன்
ஒருவன்.=தூக்கு மாட்டிக்கிட்டு செத்துப் போனதுக்கான காரணத்தை கடிதமா எழுதி வைச்சிருந்தானாமே..கடிதத்திலே என்ன எழுதி இருந்தான்னு உனக்கு தெரியுமா..?
மற்றவன்==விஷம் வாங்க காசு இல்லாததினாலே தூக்கு மாட்டிக்கிட்டானாம்,காசு இருந்திருந்தா விஷமே குடிச்சி செத்திருப்பேன்னு எழுதி இருந்தான்னாம்,
மற்றவர்,,,?