ங்கொய்யால

விமானம் பறந்து கொண்டிருந்தது
மதுபான சேவை தொடர்ந்தது

ஐந்தாறு peg ஆன பிறகு ....

ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்

அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்

ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்

சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்

இந்தியன் - ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன .

எழுதியவர் : RamVasanth (17-Jul-14, 11:05 pm)
பார்வை : 246

சிறந்த நகைச்சுவைகள்

மேலே