உஷாரம்மா உஷாரு

ஒரு ஏர்லைன் நிறுவனம் பயணிகளிக்கு ஒரு சிறப்பு திட்டம் அறிவித்தது .

" ஒரு டிக்கெட் உங்களுக்கு வாங்கினா உங்க wife டிக்கெட் free "

அந்த திட்டத்தின் மகாத்தான வெற்றிக்கு பிறகு, நல்ல லாபம் சம்பாதித்த ஏர்லைன் நிறுவனம் எல்லா பிரயாணிகளின் மனைவிகளுக்கும் நன்றி ஈமெயில் எழுதியது .
கூடவே ஒரு கேள்வி.

" உங்கள் பிராயணம் எப்படி இருந்தது"

எல்லா மனைவிகளும் ஒரே பதில்தான்

" எந்த பிரயாணம் ? 😲 "

எழுதியவர் : ramvasanth (17-Jul-14, 11:46 pm)
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே