நகைச்சுவை 004

வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் மூவரும் அமர்ந்திருக்க, கும்ப்ளே சென்று ஒரு பெப்சி எடுத்து வந்து டெண்டுல்கரிடம் கொடுத்தார். வெங்கடேஷ் பிரசாத் ஏன் என்று கேட்கவில்லை.

ஏன் வெங்கடேஷ் பிரசாத் கேட்கவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா ?

பதில் தெரியாதவர்களுக்கு :

டெண்டுல்கர் ஓபெனர் அல்லவா .. அதனால் தான்.

எழுதியவர் : (18-Jul-14, 7:00 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 204

மேலே