பேதைகள் நாம்

பெரியார் நீ சொன்னாய்!
எலெக்ட்ரிக் லைட் எரியத் துவங்கினாலே,
கன்னத்தில் புத்திப் போட்டுக்கொள்ளும்
கன்னியவான்களே!-என்று,
இன்றும் ஒலிக்கிறது உன் கீதங்கள்!
ஆனால் விடியல் இல்லை!
தினம் தினம்
போலிகள் இடையே பொலிவின்றி
வாழ்கின்றோம்,
பேதைகளாய்!
மீண்டும் கடலினுள் சேர ஏங்கும் ,
சங்குகளாய்!

எழுதியவர் : பாரி (18-Jul-14, 11:43 am)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 82

மேலே