அது ஒரு கனா காலம்

கூட்டாஞ்சோறு
செய்ததில்
கணவன் மனைவியாகிவிட்ட
நாங்கள்
எங்கள் இரு வீட்டு
நாய் குட்டிகளையும்
தத்தெடுக்கிறோம்
குழந்தைகளாக....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-Jul-14, 11:13 pm)
பார்வை : 402

மேலே