ரோஜாவின் டைரி
எனது டைரி
திருப்பிப் பார்க்கிறேன்
நான் கவிதை என்று
கிறுக்கிய வரிகள் !
ஆயினும்
அவள் நினைவுகள்
ரோஜா மலராக
விரிகின்றன !
~~~கல்பனா பாரதி~~~
எனது டைரி
திருப்பிப் பார்க்கிறேன்
நான் கவிதை என்று
கிறுக்கிய வரிகள் !
ஆயினும்
அவள் நினைவுகள்
ரோஜா மலராக
விரிகின்றன !
~~~கல்பனா பாரதி~~~