அறிவுஎங்ேக

ஒரே நேரத்தில்
பல பறவைகள்
பறக்கின்றன.
ஒன்றுடன் ஒன்று முட்டிகொண்டதாக சரித்திரம்இல்லை .

ஆறறிவு எங்கே,
ஐந்தறிவு எங்கே !

எழுதியவர் : சதீஷ் (20-Jul-14, 8:16 pm)
பார்வை : 46

மேலே