பிஞ்சின்ஏக்கம்

இந்த
கங்கைகக்கு
பிஞ்சுமங்கையின்
்தவிப்பு
புரியவில்லை...
மூச்சிறைக்க
முக்கால் மைல்
தூரம்கால்
நடக்கமூச்சேயற்ற செருப்பினூடாக
கல்லும்.. முள்ளும்்
காலை
முத்தமிடுகிறது..
ஒரு வாளிபிடிக்கும்
பானையில்
்ஓரத்தேஒன்பது
துளைகள்்
இதனாலோ
நான்கு முறை
உள்ளிட வேண்டும்....வியர்வைக்கு
கூடபஞ்சமில்லை
நீரும் வடிவதால்
்கண்டுபிடிக்க
நானொன்றும்்
அன்னமில்லையே....
என்
குழந்தை மொழி
உங்கள்
கங்கைகளுக்கு
புரிகிறதா.... ....
இல்லையேல்.....
என்கண்ணீர் மொழி
கூறிடகொஞ்சம்்
வயற்காட்டு
விளை நிலங்களை
கிளறுங்கள்....
அவசரத்தில்
்புதையுண்ட
பெற்றோருக்கே
புரியும்
என்குழந்தை மொழி.... .

எழுதியவர் : சதீஷ் (20-Jul-14, 7:50 pm)
பார்வை : 47

மேலே