ங்கொய்யாலே

ஏண்டா சினிமாவ்லே ங்கொய்யாலே ங்கொய்யாலேன்னு சொல்றாங்களே அதுக்கு என்னடா அர்த்தம்.

இது கூட உனக்கு தெரியலையா மண்டுப் பயலே.

டேய் எனக்கு சத்தியமா தெரியாதுடா. உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன் சொல்லுடா

அட உன்னோட ரோதனையாப் போச்சு. போடா ங்கொய்யாலே. என் முன்னாடி நிக்காதே

எழுதியவர் : மலர் (21-Jul-14, 5:48 pm)
பார்வை : 276

மேலே