ஈரம்

உன் சிரிப்பின் சத்தம்
சில சமயம் என் செவிகளில்
விழாத தூரத்தில் கேட்கலாம்!
ஆனால்
உன் கண்ணீரின் ஈரம்
தலையணையை விட, என்
தோள்களை நனைப்பதையே விரும்புகிறேன் !

எழுதியவர் : சக்தி வினோ (22-Jul-14, 7:24 pm)
Tanglish : eeram
பார்வை : 210

மேலே