ஆணின் இயல்பு

ம்ம்... அடடா குடுத்து
வச்சிரக்கனும், நீ கேட்டு
நான் செய்ய....
இது முதல் இரண்டொரு சந்திப்பில்

ஹூம்..... சரி பார்க்கலாம்
இது ஒரு பத்து, பதினைந்து
சந்திப்புக்கு பிறகு

ஹூ, ஹூம் சரி வராது
இது பல மாதங்களுக்கு பின்

என்ன கேட்டே, காதிலே
விழலே......

இது திருமணம் முடிந்த பின்

இது தான் ஆணின் இயல்பு

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jul-14, 6:26 am)
பார்வை : 99

மேலே