வேகம்

உனக்காகவேனும்
சீக்கிரம் வெந்துவிடவேண்டுமென்று
நெருப்போடு சேர்ந்து
தானும் வெந்தணலில் காய்கிறது
கல்லின் மேல் ரொட்டியும்....!!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (23-Jul-14, 4:40 pm)
பார்வை : 55

மேலே