என் ப்ரியமானவளுக்கு

நீயும்
ஒரு மோனலிசா ஓவியம்தான்
எப்படி பார்க்கிறேனோ அப்படி தோன்றுகிறாய்

உன்
புன்னகை தொலைத்த விழிகளுக்குள்
எதையோ தேடி தோற்றுப் போகிறேன் நான்.

எழுதியவர் : OMPJ ஜாகிர் உசேன் (23-Jul-14, 2:50 pm)
சேர்த்தது : ஜாகிர் உசேன்
பார்வை : 77

மேலே