சமாளிப்பு தேவையில்லை நட்புக்கு

நெடுநாள்
சந்திக்காமல் இருந்தால்
காரணங்களை
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்
என் உறவினர்களிடம்.
நமக்குள்
அந்த கவலை இல்லை.
கடைசியாய் பேசிய
விசயத்தில் இருந்து ஆரம்பிப்போம்
நாம்
மீண்டும்..
எந்த சண்டையும் இல்லாமல்!

எழுதியவர் : கலைகுமரன் (23-Jul-14, 2:03 pm)
சேர்த்தது : குமரன்
பார்வை : 87

மேலே