நட்பு

கோபத்தை காட்டும் போது சூரியனாகவும்
பாசத்தை காட்டும் போது நிலவாகவும்
நீ தோன்றும் போது
நான் மேகங்களை போல் எப்போதும்
உன்னை சூழ்ந்தே இருப்பேன் என்றும் உன் அருகில்

நல்ல ஒரு தோழியாக

எழுதியவர் : அனுசா (23-Jul-14, 4:50 pm)
Tanglish : natpu
பார்வை : 174

மேலே