நினைவு

உன் நினைவுகளோடு !
வாடிக்கொண்டிருக்கிறேன்
அன்பே !
சிக்கிரம் என்னை சேர்
என்னுயிர் பெண்ணே -நான்
மண்ணை சேருமுன்........

எழுதியவர் : பந்தய பாண்டி (23-Jul-14, 8:24 pm)
சேர்த்தது : துகிபாண்டி
Tanglish : ninaivu
பார்வை : 65

மேலே