எப்பொழுது பார்த்தாய்

கூட்ட நெரிசலில் !

குனிந்த தலை
நிமிரவில்லை நீ !

எப்பொழுது பார்த்தாய்
என்னை !

எங்கிருக்கிறாய் நீ !

எழுதியவர் : முகில் (23-Jul-14, 11:04 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 82

மேலே