என்னுள் வந்தாயே

மேகத்தைக் கிழித்துக்கொண்டு வரும்
மின்னலைப் போல்
என் மனத்திரையைக்
கிழித்து விட்டு
என்னுள் வந்தாயே அன்பே...!!!!!

எழுதியவர் : (24-Jul-14, 10:05 am)
பார்வை : 96

மேலே