ஹாஹாஹா

ஆண்- ஐ லவ் யூ

பெண் - ஹாஹாஹா

ஆண் - நீ இல்லாம நான் இருக்க
முடியாது

பெண் - ஹாஹாஹா

ஆண் - உனக்காக நான் சாகக் கூடத் தயார்

பெண் - ஹாஹாஹா

ஆண்- உனக்கு வைரம் பதித்த தங்க
மோதிரம் வாங்கித் தரட்டுமா?

பெண் - வாவ்... நிஜமாவா..? ;*

ஆண்-ஹாஹாஹாஹாஹாஹாஹா..

முகநூல்

எழுதியவர் : முகநூல் (24-Jul-14, 8:47 pm)
பார்வை : 270

சிறந்த நகைச்சுவைகள்

மேலே