உண்மை இது தான்
காதல் இல்லாதவர்கள்
காதலுக்காக ஏங்குகிறார்கள்
ஆனால்
காதலித்தவர்கள்
காதலித்ததை நினைத்து
வருந்துகின்றார்கள்......
சில விடயங்களை
வார்த்தைகளால்
உணர வைக்க முடியாது.......
உன் வாழ்வினில்
அது நிகழும் போது
உன்னால் அதை
நிச்சயம் உணர முடியும்......