நட்பு

நட்பைவிட சிறந்த உறவு இந்த உலகில் ஏது?

பிரிந்து பிரிந்து சேர இது ரயில் தண்டவாளம் அல்ல!
பிரிந்தால் சேராமல் இருக்க இது காதலும் அல்ல!!
பணம் இருந்தால் மட்டும் சேர இது உறவுகள் அல்ல!!!
சேர்ந்தால் என்றும் பிரியாத உயிரான நட்பு.....

எழுதியவர் : பிரதிக் (26-Jul-14, 7:53 pm)
Tanglish : natpu
பார்வை : 705

மேலே