எதை செய்ய போகிறிர்கள்....

பிராத்தனை செய்யுங்கள்
கடவுளுக்கு அருகில்
செல்லலாம்....
ஆனால்,
சேவை செய்து பாருங்கள்
கடவுளே உங்கள் அருகில்
வருவார்....

எழுதியவர் : (17-Mar-11, 3:13 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 399

மேலே