பக்குவம்

தாசியாய் வேசியாய் தாதியாய் தோழியாய்
தாய்மையாய் தமக்கையாய் தங்கையாய்
மகளாய் மனைவியாய் மருமகளாய்
உறவுகளில் ஊறி வெம்பி வெடித்து
இன்று தாமரை இலைத் தண்ணீராய் நான் ...

எழுதியவர் : (17-Mar-11, 11:54 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 334

மேலே