கோலம்

அவள் தீட்டிய கோலத்தில்
புள்ளியாய் என்னை சிறை வைத்தால்
வெளிவர என்ன வழியோ?

எழுதியவர் : மென்மலர் ராசு (29-Jul-14, 7:52 am)
சேர்த்தது : மென்மலர் ராசு
Tanglish : kolam
பார்வை : 57

மேலே