கண்கள்

எரிந்து விழும் நட்சத்திரம் உண்டு !
அது எப்படி அனைந்து அனைந்து
எரிகிறது அவள் முகத்தில் மட்டும் !
கண்கள்...!

எழுதியவர் : தேவா (29-Jul-14, 8:12 am)
Tanglish : kangal
பார்வை : 85

மேலே