கொடிய கொலைகாரன்

எதிரிகளும்,
"எதிர்பார்ப்புகளும்" ஒன்றே.
எ(நி)ன்று கொல்லுமென்று
யாரும் அறியார்..

எழுதியவர் : இராகுல்சாரதி (29-Jul-14, 12:21 pm)
சேர்த்தது : சாரதி
பார்வை : 172

மேலே