இல்லங்கள்

அன்பு பாராத குழந்தை
அனாதை இல்லத்தில்
அன்பு காட்டிய அன்னை
முதியோர் இல்லத்தில்

எழுதியவர் : ஞானக்கலை (12-Aug-14, 6:29 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : anaadhai illangal
பார்வை : 119

மேலே