கிறுக்கல்
செவுத்தில இருக்கு பல்லி,
சிமெண்ட்ல போடுவோம் ஜல்லி..
பாய் விரித்தால் படுக்கை,
பங்குநியில உப்புசம் அடிக்க..
காத்துவர ஜன்னல் தொறக்க,
கவிதைவர காதல் வெறுக்க..
காதல் என்பது மின்னல் போல்,
ஓரிரு நொடியில் போய்விடும்.,
ஜன்னல் ஓர சாரல் போல்,
ஒவ்வொரு துளியும் இனிக்கும்..
கடலை போட நேரமில்லை.,
கவிதை சொல்ல கடவுளின் வரவுமில்லை..
பாக்கெட்ல இருக்கு துட்டு,
கழுத்தில கர்சீப் கட்டு..