குறுந்தகவல் காதல் கவிதை

மௌனாமாக
இருகிறாய் என்று வேதனை
பட்டேன் - நீ பார்த்தாய்
நான் மௌனமாகிவிட்டேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (22-Aug-14, 12:24 pm)
பார்வை : 164

மேலே