தொழிலுக்கு மரியாதை

என்னங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கா?
ஆம் ஆத்மி கட்சி வந்த்தக்க்ப்பறம் என் தொழிலுக்கு நல்ல மரியாதை கெடைக்குதுங்க
என்ன தொழில் பண்ணறீங்க.
தொடப்பம் வியாபாரமுங்க. பாருங்க அந்தக் கட்சிக்காரங்க தொடப்பத்த ஆளுக்கொண்ணா கையிலெ தூக்கிப் பிடிச்சு ஆட்டிக்கிட்டே ஊர்வலம் போறது பாக்கவே எனக்கு புல்லரிக்குதுங்க