வேண்டுதல்

திகட்டாத உன் நேசத்தை
நித்தியமாய் தந்துவிடு
நித்தம் வருகின்ற
நிலைமாறாத இந்த
இரவையும் பகலையும் போலவே
மிச்சமேதுமில்லாமல் .....
கவிதாயினி நிலாபாரதி
திகட்டாத உன் நேசத்தை
நித்தியமாய் தந்துவிடு
நித்தம் வருகின்ற
நிலைமாறாத இந்த
இரவையும் பகலையும் போலவே
மிச்சமேதுமில்லாமல் .....
கவிதாயினி நிலாபாரதி