விவசாயி
மண்ணு வச்சு வாழ வந்தான்
பொன்னு வச்சு வெளவு போட்டான்
தண்ணி ஒன்னும் காணலியே
ஒன்னும் இல்லாம போகவே
மண்ணுக்குள்ளே போயே விட்டான் !..
மண்ணு வச்சு வாழ வந்தான்
பொன்னு வச்சு வெளவு போட்டான்
தண்ணி ஒன்னும் காணலியே
ஒன்னும் இல்லாம போகவே
மண்ணுக்குள்ளே போயே விட்டான் !..