பொய்

உலகின் எல்லா மொழிகளுக்கும்
பொதுவான ஒன்று
பொய் !!!

உண்மையின் காவியம் பொய் ...

மனிதனின் மகத்துவம் பொய் ...

திருமணத்தின் திருப்பு பொய் ...

பச்சோந்தியின் தோற்றம் பொய் ...

பாசத்தின் பிரிவு பொய் ...

மனிதனின் மாற்றம் பொய் ...

ஊக்கமுள்ள மக்களை உடையச் செய்வது பொய் ...

ஒவ்வொரு மனமும் பொய்யை எளிதாய் ஏற்றுக்கொள்ளும் ...

ஆனால்!!!

உண்மையை உடைத்தாலும் ஊன்றி நிற்காது மனம் .....

ஏன் என்றால் !!!

உண்மையை அடிக்கல்லாய் கொண்டது தான் மனம் ......................

எழுதியவர் : முத்துப் பிரதீப் (30-Jul-14, 5:02 pm)
சேர்த்தது : முத்துப் பிரதீப்
Tanglish : poy
பார்வை : 403

மேலே