தொலைப்பதற்கா என் குழந்தைத்தனம்

ஒவ்வொரு முறை வகுப்பு மாறும் போதும்
தொலைத்து விட சொல்கிறார்கள் ...
நான் சேர்த்து வைத்த குழந்தைத்தனத்தை ....
தொலைப்பதற்கா வாங்கி வந்தேன் !.....

எழுதியவர் : கிருஷ்ணமுர்த்தி (17-Mar-11, 10:10 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 368

மேலே