வாழ்க்கை பாடம்

நடைபாதைகளையே வீடாகக்
கொண்டிருக்கும் சிறுவர்களும்
படிக்கவே செய்கிறார்கள்
வாழ்க்கை பாடத்தை ....

எழுதியவர் : இரா.கிருஷ்ணமுர்த்தி (17-Mar-11, 10:17 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 402

மேலே