என்ன சொல்ல உன் அழகை
மந்திர புன்னகை
சிருங்கார சிறுநகை
கொஞ்சிடும் குறுநகை
இதழோரம் துளிர்விடும்
இடைக்கால இருநகை
உன் புன்னகை மட்டுமே
இத்தனை எனில்
என்ன சொல்ல உன் அழகை
மந்திர புன்னகை
சிருங்கார சிறுநகை
கொஞ்சிடும் குறுநகை
இதழோரம் துளிர்விடும்
இடைக்கால இருநகை
உன் புன்னகை மட்டுமே
இத்தனை எனில்
என்ன சொல்ல உன் அழகை