ஏமாற்றம்
எத்தனை முறை முயன்றும் முடியவில்லை
கடைசி வரை என்னை தொட்டும் தொடாமலேயே
சென்று விடுகிறது கடல் அலை
என்னை தோற்றவனாக ஆக்கி விட்டு ....
எத்தனை முறை முயன்றும் முடியவில்லை
கடைசி வரை என்னை தொட்டும் தொடாமலேயே
சென்று விடுகிறது கடல் அலை
என்னை தோற்றவனாக ஆக்கி விட்டு ....