காதல் கிறுக்கு

உன் கிறுக்கல்களுக்கு
கூட பொருள்தேடி
அர்த்தம் கற்பிக்கின்றது காதல்
இதுதான் காதல் கிறுக்கோ !

எழுதியவர் : உமாஷங்கர் (31-Jul-14, 8:36 pm)
Tanglish : kaadhal kirukku
பார்வை : 145

மேலே