நீதானடா நீதானடா-நாகூர் லெத்தீப்

எங்கிருந்து
வந்தோம் எங்கு
செல்வோம் மனிதா.......!

பாவத்தை
மறைக்க
இறைவன் பெயர்
அப்பாவி யார் ........!

உயிரை
கண்டவர் யார்
இறையை
கண்டவர் யார்.....!

தவறு இல்லை
என்றால் உலகம்
இல்லை
உயிரும் இல்லை......!

ஆன்மீகம்
ஒன்றே விடை தரும்
மனித பிறவி
எதற்கென்று.......!

விஞ்ஞானம்
அழிவு - மெஞ்ஞானம்
தெளிவு.......!

விடை
தெரிந்த கேள்வி
மனிதன் தானே.......!

கேள்வி பிறந்தால்
பதில் பிறக்கும்........!

ஹ ஹ தத்துவம்
நீதானடா நீதானடா.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (1-Aug-14, 1:10 pm)
பார்வை : 97

மேலே