அற்புதப்ெபாருள்

பெண்மைக்கு
நிறைவூட்டுவது
தாய்மை..

தோழமைக்கு
நிறைவூட்டுவது
நீ..

கடவுள்கொடுத்தஅற்புதமான பொருள்நீ..,

நீகொடுத்த
பொருட்களில்்
அற்புதமானது
உன் நினைவு..,

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 5:46 pm)
பார்வை : 49

மேலே